(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?
4600 viewsதமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பது எப்படி ? என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
410 viewsஈரோடு மாவட்டத்தில் தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரி சோதனை சாவடியில், கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4 viewsதிமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
186 viewsதிருப்பரங்குன்றம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பொன்னுதாய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
3 viewsகொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்திக்கு மத்திய அரசு உரிய நிதி ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
189 viewsமத்திய பாஜக அரசின் பிடிவாத போக்கு காரணமாக, நாள்தோறும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
360 viewsதூத்துக்குடியில் இருந்து கேரளா-விற்கு கடத்த இருந்த 15 டன் ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
21 views