பிரச்சாரத்தில் மக்களிடம் மன்னிப்பு கேட்ட கமல்
பதிவு : மார்ச் 30, 2021, 09:23 AM
அரசியலுக்கு தாமதமாக வந்ததற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
அரசியலுக்கு தாமதமாக வந்ததற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், மதுரவாயல் தொகுதி வேட்பாளர்  பத்மபிரியா, பூந்தமல்லி வேட்பாளர் ரேவதி ஆகியோருக்கு  வளசரவாக்கத்தில் திறந்த வேனில் நின்றவாறு பிரசாரம் செய்தார். மதுரவாயல் தொகுதியில் நிற்கும் வேட்பாளர் அதிகம் படித்தவர், குறைந்த வயதுடையவர், மக்களின் சேவையில் அதிக நாட்கள் இருக்க முடியும் என குறிப்பிட்டார். புரட்சி என்றால் ரத்தம் சிந்தி, வெடிகுண்டு வெடிக்க வேண்டும் என்று அர்த்தம் அல்ல என்று கூறிய கமல்ஹாசன், வீரத்தின் உச்ச கட்டம் அகிம்சை என்றார். 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

592 views

பனியைப் பார்த்து பரவசமடைந்த யானைக்குட்டி- தரையில் உருண்டு, புரண்டு உற்சாகம்

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் டுக்சன் நகரில் உள்ள வனவிலங்கு பூங்காவில் பராமரிக்கப்படும் யானைக்குட்டி, பனியில் உற்சாகமாக விளையாடி உள்ளது.

202 views

நேரலையில் நிருபரிடம் செல்போன் பறிப்பு... துப்பாக்கி முனையில் இளைஞர் துணிகரம்

ஈகுவடாரில் நேரலையில் செய்தி கொடுத்துக் கொண்டிருந்த நிருபரை துப்பாக்கி முனையில் மிரட்டி செல்போன் பறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

185 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

164 views

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

76 views

பிற செய்திகள்

ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்டு வைகோ பிரசாரம் - தேர்தல் கண்காணிப்பு அதிகாரி குறுக்கீடு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில், திமுக வேட்பாளர் மகாராஜனை ஆதரித்து வைகோ, பிரசாரத்தில் ஈடுபட்டார்.

2 views

சிறு தொழில்கள் அழிக்கப்பட்டுள்ளன; பொதுத்துறை தனியாருக்கு தாரை வார்ப்பு - சீதாராம் யெச்சூரி

தமிழகம் பாதுகாக்கப்பட ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என, மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

9 views

3.5 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும் - திருச்சி சிவா

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் காலியாக இருக்கும் மூன்றரை லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என்று எம்பி திருச்சி சிவா உறுதியளித்தார்.

13 views

ஆழ்வார் திருநகரியில் தொழில் பூங்கா அமைக்கப்படும் - கனிமொழி

'ஆழ்வார் திருநகரியில் தொழில் பூங்கா அமைக்கப்படும்' என தி.மு.க. எம்பி கனிமொழி உறுதி தெரிவித்துள்ளார்.

17 views

பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சர் ஆவார் - கிஷண் ரெட்டி தகவல்

பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றால் மத்திய அமைச்சர் ஆவார் என, மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளார்.

34 views

குடும்பத்தோடு பிழைக்க வரவில்லை; மக்களுக்காக உழைக்க வந்துள்ளோம் - விஜயபிரபாகரன் பிரசாரம்

குடும்பத்தோடு பிழைக்க வரவில்லை என்றும் மக்களுக்காக உழைக்க வந்துள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.

34 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.