திருவாரூர் ஆழித்தேரோட்டம் கோலாகலம் - லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

உலக பிரசித்தி பெற்ற, திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
திருவாரூர் ஆழித்தேரோட்டம் கோலாகலம் - லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
x
உலக பிரசித்தி பெற்ற, திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. பங்குனி உத்திரப் பெருவிழாவை ஒட்டி நடைபெறும் இந்த விழாவில் லட்சக்கணகான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். 300 டன் எடையுள்ள பெரிய தேரின் வேகத்தை கட்டுப்படுத்த ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், 30 ஆண்டுகளுக்கு பிறகு பங்குனி மாதம் ஆயில்யம் நட்சத்திர தினத்தில் இந்த தேரோட்டம் நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்