புதுச்சேரி காங். எம்.எல்.ஏ.க்கள் விலகல்: பாஜக காரணமல்ல - பொன். ராதாகிருஷ்ணன் விளக்கம்

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அந்தக் கட்சியில் இருந்து விலகியதற்கு, பாஜக காரணம் அல்ல முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.
புதுச்சேரி காங். எம்.எல்.ஏ.க்கள் விலகல்: பாஜக காரணமல்ல - பொன். ராதாகிருஷ்ணன் விளக்கம்
x
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அந்தக் கட்சியில் இருந்து விலகியதற்கு, பாஜக காரணம் அல்ல முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சி மீது நம்பிக்கை இல்லாததன் காரணமாக விலகினரே தவிர, பாஜக எதையும் செய்யவில்லை என்றார். திட்டமிட்ட சதி என காங்கிரஸ் சொல்வது ஏற்புடையது அல்ல என்ற பொன். ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் மீது வெறுப்புற்று பலர் விலகியிருப்பதாக கூறினார்.  


Next Story

மேலும் செய்திகள்