மதுரை எய்ம்ஸ்க்கு எம்.பிக்கள் நியமனம் - தீர்மானத்திற்கு மாநிலங்களவை ஒப்புதல்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாநிலங்களவை எம்.பி ஒருவரை நியமிக்கும் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
x
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாநிலங்களவை எம்.பி ஒருவரை நியமிக்கும் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், முன்மொழிந்தார். இந்த தீர்மானத்தின் அடிப்படையில், மக்களவை உறுப்பினர்கள் 2 பேர், மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர் என மூன்று பேர் நியமிக்கப்பட உள்ளனர். உறுப்பினர்கள் யார் என்பது பின்னர் தேர்வு செய்து அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்