விவசாயிகளுக்கு மத்திய அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - ரவீந்தரநாத்

அதிகமானோர் வேளாண் தொழிலில் ஈடுபடும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. பெரும்பாலானோர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயிகளுக்கு மத்திய அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - ரவீந்தரநாத்
x
அதிகமானோர் வேளாண் தொழிலில் ஈடுபடும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று,. பெரும்பாலானோர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்,. சமீபத்தில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்,.

மழையால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு மத்திய அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அதிமுக எம்பி ரவீந்தரநாத் கோரிக்கை விடுத்துள்ளார்,. மக்களவையில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்