ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
422 viewsவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.
64 viewsவரும் 6ஆம் முதல் முதல் 8 தேதி வரை 3 நாட்கள், விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்படுமென தேமுதிக தெரிவித்துள்ளது.
41 viewsஅதிமுக-பாஜக தொகுதி பங்கீடு குறித்து இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
203 viewsதிமுக தலைவர் ஸ்டாலின், தனது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை வேப்பேரி, பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர்தூவியும், மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினார்.
35 viewsஅதிமுக-பாஜக கூட்டணி தன்னை தேர்தல் பிரசாரத்துக்கு அழைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக நடிகர் எஸ்.வி. சேகர் தெரிவித்து உள்ளார்.
46 viewsதேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு பல்வேறு சிறிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
96 views10.5 சதவீத இடஒதுக்கீடு அரசிதழில் வெளியிடப்பட்டதால், இனி வன்னியர்கள் வாழ்வில் வசந்த காலமே என பாமக நிறூவனர் ராமதாஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்
28 views