நபிகள் நாயகம் பற்றி அவதூறு பேச்சு - பா.ஜ.க. பிரமுகர் கல்யாணராமன் கைது
பதிவு : பிப்ரவரி 01, 2021, 03:17 PM
பா.ஜ.க. நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நபிகள் நாயகத்தை அவதூறாக பேசியதாக பா.ஜ.க. பிரமுகர் கல்யாணராமனை போலீசார் கைது செய்துள்ளனர்.
பா.ஜ.க. நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நபிகள் நாயகத்தை அவதூறாக பேசியதாக பா.ஜ.க. பிரமுகர் கல்யாணராமனை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம்,  மேட்டுப்பாளையத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கலந்த 26ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு பதிலுக்கு தரும் விதமாக பா.ஜ.க. சார்பில் மேட்டுப்பாளையம்-காரமடை சாலையில் கூட்டுறவு காலனியில் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பா.ஜ.க. பிரமுகர் கல்யாணராமன், இஸ்லாமியர்களின் கடவுளான நபிகள் நாயகம் பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. 
அப்போது, மர்ம நபர்கள் சிலர் கல்வீசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கு இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. உடனே போலீசார் தடுத்து நிறுத்தி மர்ம நபர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். கல்வீச்சு சம்பவம் தொடர்பாக இஸ்லாமிய அமைப்பை சிலரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இதனிடையே, நபிகள் நாயகத்தை அவதூறாக பேசியதாக பா.ஜக. பிரமுகர் கல்யாணராமனை கைது செய்ய கோரி மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

415 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

264 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

71 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

64 views

பிற செய்திகள்

"பிரசாரத்துக்கு அழைப்பார்கள் என நம்புகிறேன்"-நடிகர் எஸ்.வி. சேகர் பேச்சு

அதிமுக-பாஜக கூட்டணி தன்னை தேர்தல் பிரசாரத்துக்கு அழைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக நடிகர் எஸ்.வி. சேகர் தெரிவித்து உள்ளார்.

8 views

ம.நீ.மவிற்கு பல்வேறு சிறிய கட்சிகள் ஆதரவு - தேர்தலில் சீட் வழங்குமாறு கோரிக்கை

தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு பல்வேறு சிறிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

19 views

"இனி வன்னியர்கள் வாழ்வில் வசந்தமே" - பாமக நிறுவனர் ராமதாஸ் மகிழ்ச்சி

10.5 சதவீத இடஒதுக்கீடு அரசிதழில் வெளியிடப்பட்டதால், இனி வன்னியர்கள் வாழ்வில் வசந்த காலமே என பாமக நிறூவனர் ராமதாஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

17 views

திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள்: "ஸ்டாலின்தான் வராரு, விடியல் தரப் போராரு" - பிரசாரப் பாடலின் காணொலி வெளியீடு

திமுக தலைவர் ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, ஸ்டாலின் தான் வராரு, விடியல் தரப் போராரு என்ற அக்கட்சியின் தேர்தல் பிரசாரப் பாடலின் காணொலி, வெளியாகி உள்ளது.

23 views

"அவசர அறிவிப்புகள் ஏமாற்று வேலை" - அதிமுகவை விமர்சித்த ப.சிதம்பரம்

அவசர அவசரமாக அதிமுக வெளியிட்ட அறிக்கைகள் அனைத்தும் மக்களை ஏமாற்றம் வெறும் பேச்சு என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

12 views

"தமிழகத்தின் 10 ஆண்டு தொலைநோக்கு திட்டம்" - மு.க.ஸ்டாலின்

தமிழகத்தின் அடுத்த 10 ஆண்டுக்கான தொலைநோக்கு பார்வை திட்டத்தை வருகிற 7ஆம் தேதி வெளியிட உள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

43 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.