9ஆம் வகுப்பிற்கு பாடத்திட்டங்கள் குறைப்பு - 50% வரை பாடத்திட்டங்கள் குறைப்பு

ஒன்பதாம் வகுப்பிற்கு 50 சதவீதம் வரை பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன.10 மற்றும் 12ஆம் வகுப்புகளை தொடர்ந்து ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
9ஆம் வகுப்பிற்கு பாடத்திட்டங்கள் குறைப்பு - 50% வரை பாடத்திட்டங்கள் குறைப்பு
x
ஒன்பதாம் வகுப்பிற்கு 50 சதவீதம் வரை பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன.10 மற்றும் 12ஆம் வகுப்புகளை தொடர்ந்து ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி 50 சதவீதம் வரை பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. நடப்பு கல்வியாண்டில் பாடங்களை நடத்துவதற்கு போதுமான கால அவகாசம் இல்லாத நிலையில், அனைத்து வகுப்புகளுக்கும் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு 40 சதவிதம் அளவிற்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன. 
இது தொடர்பான விவரங்களை, அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை அனுப்பி வைத்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்