ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
372 viewsநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
142 viewsபாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
66 viewsநடிகர் ரஜினியை அவரது இல்லத்தில் கமல்ஹாசன், திடீரென சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
363 viewsபுதுச்சேரிக்கு வந்த முதல் யானை என பெயர் பெற்ற லட்சுமி, தேக்கம்பட்டி யானைகள் முகாமில் கொள்ளை கொள்ளும் அழகியாக வலம் வருவதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
28 viewsகூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் வாங்கப்பட்ட கடன் தள்ளுபடி செய்யப்படும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.
144 viewsசென்னை மெட்ரோ கட்டணத்தை குறைத்து அறிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வரும் 22ஆம் தேதி அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.
35 viewsதமிழக முதல்வராக இருந்த சிலருக்கு யாருமே எதிர்பாராத விதமாக அந்த பதவி வந்து சேர்ந்தது. அவர்கள் யார்..?
23 viewsஉசிலம்பட்டி அருகே பிறந்து 7 நாட்களே ஆன பெண் சிசு, மூச்சு திணறடித்து கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது...
16 views