பிள்ளைகள் தொடர்ந்து டிவி பார்த்ததால் ஆத்திரம் - மாமியார் வீட்டுக்கு நெருப்பு வைத்த போலீஸ்காரர்
பதிவு : ஜனவரி 03, 2021, 12:39 PM
குழந்தைகள் தொடர்ந்து டிவி பார்த்ததாக கூறி மாமியார் வீட்டுக்கு போலீஸ்காரர் தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்தவர் ஆட்லின் ரிபா. இவருக்கும் குளச்சல் பாலப்பள்ளத்தை சேர்ந்த அலெக்ஸ் ஜான்சன் என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. 

இவர்களுக்கு 2 குழந்தைகள். கான்ஸ்டபிளாக வேலை பார்த்து வந்துள்ளார் அலெக்ஸ் ஜான்சன்.  கடந்த சில நாட்களுக்கு முன்பாக தன் பிள்ளைகள் 2 பேரையும் அழைத்துக் கொண்டு ஆட்லின் ரிபா, தன் தாய் வீட்டுக்கு வந்துள்ளார். 

இதனால் மனைவி மற்றும் பிள்ளைகளை பார்க்க வெட்டூர்ணிமடத்துக்கு வந்துள்ளார் அலெக்ஸ் ஜான்சன். அப்போது தன் பிள்ளைகள் 2 பேரும் வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்து நீண்ட நேரமாக குழந்தைகளுக்கான நிகழ்ச்சியை பார்த்துள்ளனர். 

டிவியை நிறுத்துமாறு பலமுறை கூறியும் அவர்கள் தந்தையின் பேச்சை கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது. இதனிடையே தன் மனைவி ஆட்லின் ரிபாவிடம் வீட்டின் உள்ளே பேசிக் கொண்டிருந்துள்ளார் அலெக்ஸ். 

அப்போது குடிபோதையில் வந்த அலெக்ஸூக்கும் மனைவிக்கும் திடீரென இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே, ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவர், தன் மனைவியை கடுமையாக தாக்கிவிட்டு வெளியேறி இருக்கிறார். 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

172 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

132 views

பிற செய்திகள்

கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டாம் - மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, கிராம சபை கூட்டங்கள் நடத்த வேண்டாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

36 views

9ஆம் வகுப்பிற்கு பாடத்திட்டங்கள் குறைப்பு - 50% வரை பாடத்திட்டங்கள் குறைப்பு

ஒன்பதாம் வகுப்பிற்கு 50 சதவீதம் வரை பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன.10 மற்றும் 12ஆம் வகுப்புகளை தொடர்ந்து ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

35 views

சைக்கிள் மீது கார் கொடூர மோதல் - சி.சி.டி.வி. வெளியீடு

திருவாரூரில் சைக்கிளில் சென்ற முதியவர் மீது கார் மோதிய சி.சி.டி.வி. காட்சி வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

332 views

சசிகலா உடல்நிலை சீராக உள்ளது"மருத்துவமனை புதிய தகவல்

சசிகலா உடல்நிலை குறித்து கர்நாடகா அரசு மருத்துவமனை புதிய தகவல் வெளியிட்டுள்ளது.

56 views

குடியரசு தின விழா ஏற்பாடுகள் தீவிரம் - சென்ட்ரலில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை

குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

32 views

ஒயிலாட்ட கலைஞர்களின் அரங்கேற்ற விழா - சிறுவர், சிறுமியர் ஒயிலாட்டம் ஆடி அசத்தல்

கோவை மாவட்டம் கள்ளிப்பாளைத்தில், பயிற்சி முடித்த ஒயிலாட்டக் கலைஞர்களின் அரங்கேற்ற விழா நடந்தது.

43 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.