டார்ச் லைட் சின்னம் ஒதுக்குமாறு கோரிக்கை - மக்கள் நீதி மய்யம் தேர்தல் ஆணையத்திடம் மனு

வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் தங்கள் கட்சியின் சின்னத்தை ஒதுக்கித் தருமாறு தலைமை தேர்தல் ஆணையத்திடம், மக்கள் நீதி மய்யம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
டார்ச் லைட் சின்னம் ஒதுக்குமாறு கோரிக்கை - மக்கள் நீதி மய்யம் தேர்தல் ஆணையத்திடம் மனு
x
வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் தங்கள் கட்சியின் சின்னத்தை ஒதுக்கித் தருமாறு தலைமை தேர்தல் ஆணையத்திடம், மக்கள் நீதி மய்யம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ஒரு சின்னத்தை இரண்டு தேர்தலுக்கு பயன்படுத்தலாம் என்றும், அதனால் டார்ச்லைட் சின்னத்தை இந்த தேர்தலிலும் ஒதுக்கித் தருமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்