"தண்ணீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம்"- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்
பதிவு : நவம்பர் 24, 2020, 06:51 PM
சென்னை மக்களுக்கு நாளை முதல் 830 எம்எல்டி குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டை அறையில் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் அனைத்தையும் அமைச்சர் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, அதிமுக அரசு தண்ணீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.