டெல்லி புறப்பட்ட மத்திய அமைச்சர் அமித்ஷா
பதிவு : நவம்பர் 22, 2020, 01:18 PM
சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று காலை 10 மணியள​வி​ல் டெல்லி புறப்பட்டு சென்றார்.
சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர ஒட்டலில் தங்கியிருந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவை, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் பேசியது என்ன என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. 

இதைத் தொடர்ந்து, நட்சத்திர ஓட்டலில் இருந்து, சென்னை விமான நிலையத்திற்கு காரில் அமித்ஷா புறப்பட்டார்.  விமான நிலையத்தில், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி,  மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்டோர் அவருக்கு மலர்கொத்து வழங்கி, வழியனுப்பி வைத்தனர். பாஜக துணை தலைவர் வி.பி.துரைசாமி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளும் விமான நிலையத்தில் காத்திருந்து அமித்ஷாவை வழியனுப்பி வைத்தனர். 

பிற செய்திகள்

குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலைகள் - சிமெண்ட் சாலை அமைக்க வேலூர் எம்.பி. கோரிக்கை

பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகளை சரி செய்ய வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் கோரிக்கை விடுத்தார்.

45 views

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்: "கடலோர மாவட்டங்களில் 465 ஆம்புலன்ஸ்கள் தயாராக உள்ளன" - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர், புதுக்கோட்டை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் 465 அவசரகால ஊர்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

45 views

புறநகர் ரயில் சேவையும் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு

நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக, நாளை புறநகர் ரயில் சேவையும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

61 views

"தண்ணீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம்"- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

சென்னை மக்களுக்கு நாளை முதல் 830 எம்எல்டி குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்துள்ளார்.

131 views

"நிவர் புயல்" - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

பொது மக்களுக்கு தங்குமிடம், உணவு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன என தெரிவித்தார்

50 views

அம்மா திருமண மண்டபங்கள் திறந்து வைப்பு - காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

சென்னையில் அம்மா திருமண மண்டபங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

39 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.