வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக மனு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
x
வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தாக்கல் செய்துள்ள மனுவில், மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்கள் சட்ட ரீதியாக செல்லாது எனஅறிவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே காங்கிரஸ் சார்பிலும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்