நம்பிக்கை வாக்கெடுப்பு ரத்தாகுமா? - நவம்பர் 10 ஆம் தேதி இறுதி விசாரணை

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு ரத்து செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
x
திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் நவம்பர் 10 ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறுகிறது.
2017 ஆம் ஆண்டு  பிப்ரவரி மாதம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது, ரகசிய வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுத்த திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டனர். இதை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தொடந்தனர். இந்த நிலையில், இறுதி விசாரணை நவம்பர் 10 ஆம் தேதி நடைபெறுகிறது.


Next Story

மேலும் செய்திகள்