கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை என்ன? - சென்னை உயர்நீதிமன்றம்

கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்பை அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன ? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
x
கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்பை அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன ? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. செப்டம்பர் 24 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் இந்துசமய அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை  கோவில்களின் உபரி நிதிதியிலிருந்து10 கோடி ரூபாயை சிறு கோவில்களுக்கு வழங்க வேண்டுமென்ற உத்தரவை எதிர்த்த வழக்கு ஒத்திவைக்கப்படது.

Next Story

மேலும் செய்திகள்