வரும் தேர்தலில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும் - எல்.முருகன்

வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களி​ல் பாஜக வெற்றி பெறும் என்றும், அதிக எண்ணிக்கையில் எம்.எல்.ஏக்களை பெற்று, பிரதமர் மோடிக்கு காணிக்கையாக்குவோம் என்றும் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
x

Next Story

மேலும் செய்திகள்