"கிசான் திட்ட முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை தேவை" - நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வலியுறுத்தல்
பதிவு : செப்டம்பர் 15, 2020, 07:54 PM
கிசான் திட்ட முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார்.
கிசான் திட்ட முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார். மக்களவையில் பேசிய அவர்,அரசின் திட்டங்கள் எவ்வித முறைகேடுகள் இல்லாமல் பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

இந்திய எல்லையில் முள்வேலிகள் அமைப்பு "இந்தியா வீரர்களை தொந்தரவு செய்ய வேண்டாம்" - சீனா ராணுவத்தினருக்கு அறிவுறுத்தல்

இந்திய - சீன எல்லையில் குருங் மலைகள், மாகர், முக்பாரி, ரெச்சின்லா, பாங்கொங்சோ ஏரிக்கு தெற்கே உள்ள பகுதிகளில் இந்தியா தனது எல்லைகளை சுற்றி முள்வேலி அமைத்துள்ளது.

5295 views

"எல்.ஐ.சி. யை விற்பது அவமானகரமான செயல்" - பிரதமர் மோடி மீது ராகுல்காந்தி பாய்ச்சல்

அரசு நிறுவனங்கள் விற்பனைக்கு என்ற பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுக்கிறார் என ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

2351 views

தேர்தலை சந்திக்கத் தயார் - பாஜக மாநில தலைவர் முருகன்

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க பாரதிய ஜனதா கட்சி தயாராக இருப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் பேசி உள்ளார்.

453 views

"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி

தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

331 views

வைகை அணையில் தண்ணீர் திறப்பு- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது.

260 views

பிற செய்திகள்

பெரியார் பிறந்தநாள் - முதலமைச்சர் மரியாதை

பெரியாரின் 142வது பிறந்த நாளையொட்டி, அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

2 views

ரூ. 55 கோடியில் கட்டப்பட்ட வண்டலூர் மேம்பாலம் - முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்

சென்னை வண்டலூரில் 55 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

2 views

விஜய்சேதுபதி தயாரிப்பில் "யாருக்கும் அ​ஞ்சேல்"

யாருக்கும் அஞ்சேல் என்ற படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. நடிகை பிந்து மாதவி நடிக்கும், இந்த படத்தை விஜய்சேதுபதி தயாரிக்கிறார்.

19 views

கர்மயோகி - முதல் பார்வை போஸ்டர் வெளியீடு

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படமான கர்மயோகி படத்தின் தமிழ் பதிப்பு உரிமத்தை, லைக்கா நிறுவனம் பெற்றுள்ளது.

23 views

தயாரிப்பாளர்களை நோஞ்சான் என்பதா? - பாரதிராஜா மீது தயாரிப்பாளர் சங்கத்தினர் குற்றச்சாட்டு

இயக்குநர் பாரதிராஜா தங்களை நோஞ்சான் என்று விமர்சித்த‌தற்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

12 views

கமலின் புதிய பட அறிவிப்பு - ரசிகர்கள் மகிழ்ச்சி... தொண்டர்கள்..?

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே உள்ள நிலையில், கமலின் புதிய பட அறிவிப்பு திரையுலகிலும், அரசியல் உலகிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

350 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.