"உதான் திட்டத்தில் ஓசூருக்கு விமான சேவை" - அதிமுக எம்.பி தம்பிதுரை வலியுறுத்தல்
பதிவு : செப்டம்பர் 15, 2020, 07:49 PM
மாநிலங்களவையில் விமான திருத்தச் சட்டத்தின் மீது அதிமுக எம்.பி., தம்பிதுரை பேசினார்.
மாநிலங்களவையில் விமான திருத்தச் சட்டத்தின் மீது அதிமுக எம்.பி., தம்பிதுரை பேசினார். அப்போது, விமான திருத்தச் சட்டத்தை வரவேற்பதாகவும், உதான் திட்டத்தின் கீழ் ஓசூருக்கு விமான சேவை இயக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கி விட்டதால் அதை நிறைவேற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். 

தொடர்புடைய செய்திகள்

இந்திய எல்லையில் முள்வேலிகள் அமைப்பு "இந்தியா வீரர்களை தொந்தரவு செய்ய வேண்டாம்" - சீனா ராணுவத்தினருக்கு அறிவுறுத்தல்

இந்திய - சீன எல்லையில் குருங் மலைகள், மாகர், முக்பாரி, ரெச்சின்லா, பாங்கொங்சோ ஏரிக்கு தெற்கே உள்ள பகுதிகளில் இந்தியா தனது எல்லைகளை சுற்றி முள்வேலி அமைத்துள்ளது.

5306 views

"எல்.ஐ.சி. யை விற்பது அவமானகரமான செயல்" - பிரதமர் மோடி மீது ராகுல்காந்தி பாய்ச்சல்

அரசு நிறுவனங்கள் விற்பனைக்கு என்ற பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுக்கிறார் என ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

2354 views

தேர்தலை சந்திக்கத் தயார் - பாஜக மாநில தலைவர் முருகன்

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க பாரதிய ஜனதா கட்சி தயாராக இருப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் பேசி உள்ளார்.

458 views

"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி

தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

332 views

வைகை அணையில் தண்ணீர் திறப்பு- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது.

261 views

பிற செய்திகள்

2020-21.ல், 50,000 இலவச மின் இணைப்பு - அமைச்சர் தங்கமணி அறிவிப்பு

தட்கல் மற்றும் சாதாரண வரிசையில் பதிவு செய்த வகையில், 50 ஆயிரம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும் என மின்துறை அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார்.

94 views

முதலமைச்சருடன் நபார்டு வங்கியின் தலைவர் சிந்தாலா சந்திப்பு - பல்வேறு திட்டங்களுக்கான நிதியுதவி அளிப்பது தொடர்பாக ஆலோசனை

விவசாய உள்கட்டமைப்பை மேம்படுத்த, சிறு விவசாயிகளின் நலனை காக்க, பிரதமர் மோடி ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிதியுதவி அளிக்கும் திட்டத்தை அண்மையில் தொடங்கி வைத்தார்.

16 views

"அனைத்து தரப்பினருக்குமாக பாமக ஆட்சிக்கு வரவேண்டும்" - டாக்டர் ராமதாஸ்

அனைத்து தரப்புக்கும் சமூக பாதுகாப்பு வேண்டும் என்றால், பாமக ஆட்சிக்கு வரவேண்டும் என அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் என தெரிவித்துள்ளார்.

227 views

புதிய ஆட்சியர் அலுவலக கட்டிடம் அமைவதில் நீடிக்கும் குழப்பம் - இடம் தேர்வு செய்யப்பட்ட பிறகு வேறு இடங்களில் ஆய்வு

தென்காசி மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலக கட்டிடம் அமைப்பது தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகின்றன.

169 views

"பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர், மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும்" - அமைச்சர் செங்கோட்டையன்

பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்களை கேட்டு பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

453 views

இலங்கை போதைப்பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா மாரடைப்பில் உயிரிழந்திருப்பது ரசாயன சோதனையில் தெரியவந்தது

இலங்கை தாதா அங்கொடா லொக்கா மாரடைப்பால் உயிரிழந்திருப்பது ரசாயன சோதனையில் தெரியவந்துள்ளது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.