நீட் பலிபீடத்தில் இன்னும் ஓரு உயிரிழப்பு - திமுக தலைவர் ஸ்டாலின்

நீட் பலிபீடத்தில் இன்னும் ஓர் உயிரை இழந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீட் பலிபீடத்தில் இன்னும் ஓரு உயிரிழப்பு - திமுக தலைவர் ஸ்டாலின்
x
நீட் பலிபீடத்தில் இன்னும் ஓர் உயிரை இழந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரியலூர் எலந்தங்குழியில் மாணவன் விக்னேஷ் தற்கொலை செய்தது குறித்து, சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட ஸ்டாலின், இந்த சம்பவம் வேதனையை அளிப்பதாக கூறியுள்ளார். மத்திய அரசு எப்போது நீட் தேர்வை ரத்து செய்யும்? என்று கேள்வி எழுப்பியுள்ள ஸ்டாலின், மாணவர்கள் எதையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்றும், தற்கொலை எண்ணத்தை கை விடுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்