பாக்ஸிங் பயிற்சியில் நடிகர் ஆர்யா - ஆர்யாவுடன் விஷால், ஷாம் பாக்ஸிங் பயிற்சி

நடிகர் ஆர்யா தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
பாக்ஸிங் பயிற்சியில் நடிகர் ஆர்யா - ஆர்யாவுடன்  விஷால், ஷாம் பாக்ஸிங் பயிற்சி
x
நடிகர் ஆர்யா தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். நண்பர்களுடன் சைக்கிளில் பயணம் மேற்கொள்ளும் ஆர்யா இந்த புகைப்படங்களை சமூகவலைதளத்தில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் ஆர்யா பாக்ஸிங் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் நடிகர்கள் விஷால், ஷாம், ஜீவா ஆகியோரும் ஆர்யாவுடன் பாக்ஸிங் பயிற்சி மேற்கொள்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்