விநாயகர் சிலை வைக்க தமிழக அரசு தடை - தடையை மீறி இந்து முன்னணி சார்பில் சிலை பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக விநாயகர் சிலை வைக்க தமிழக அரசு தடை விதித்திருந்த நிலையில், இந்து முன்னணி சார்பில் நெல்லை டவுணில், முதல் வினாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
விநாயகர் சிலை வைக்க தமிழக அரசு தடை - தடையை மீறி இந்து முன்னணி சார்பில் சிலை பிரதிஷ்டை
x
விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக விநாயகர் சிலை வைக்க தமிழக அரசு தடை விதித்திருந்த நிலையில், இந்து முன்னணி சார்பில் நெல்லை டவுணில், முதல் வினாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து, விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, காப்பு கட்டினர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன், திட்டமிட்டபடி இந்து இயக்கங்கள் சார்பில் தமிழகம் முழுவதும் சிலைகள் வைக்கப்படும் என தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்