சிவில் சர்வீஸ் தேர்வு முடிவு வெளியீடு - தேசிய அளவில் 7வது இடம் பிடித்த தமிழர்

யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் இறுதித் தேர்வில் கன்னியாகுமரியை சேர்ந்த கணேஷ் குமார் , தேசிய அளவில் 7வது இடத்தையும் , தமிழக அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
சிவில் சர்வீஸ் தேர்வு முடிவு வெளியீடு - தேசிய அளவில் 7வது இடம் பிடித்த தமிழர்
x
யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் இறுதித் தேர்வில்  கன்னியாகுமரியை சேர்ந்த கணேஷ் குமார் , தேசிய அளவில் 7வது இடத்தையும் , தமிழக அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார்.  பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய கணேஷ்குமார், வேலையை ராஜினாமா செய்து விட்டு ஓர் ஆண்டாக தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். INDIAN FOREIGN SERVICE-ல் சேர வேண்டும் என்ற லட்சத்தியதுடன் தேர்வு எழுதியதாக கூறும் கணேஷ் குமார்,  தேசிய அளவில் 7வது இடம் பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்