பக்ரீத் பண்டிகை - ஊரடங்கால் வீடுகளில் சிறப்பு தொழுகை

இறைத் தூதர் இப்ராஹீமின் தியாகத்தை போற்றும் வகையில் இஸ்லாமியர்களால் அனுசரிக்கப்படும் பக்ரீத் திருநாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
பக்ரீத் பண்டிகை - ஊரடங்கால் வீடுகளில் சிறப்பு தொழுகை
x
இறைத் தூதர் இப்ராஹீமின் தியாகத்தை போற்றும் வகையில் இஸ்லாமியர்களால் அனுசரிக்கப்படும் பக்ரீத் திருநாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. வழக்கமாக புத்தாடை அணிந்து, மசூதிகளுக்கு சென்று தொழுகை நடத்தப்பட்டு வந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் 
இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளிலேயே சிறப்பு தொழுகை நடத்தினர். தொழுகை முடிவில் ஒருவருக்கு ஒருவர் கட்டிப்பிடித்து அன்பை பரிமாறு நடைமுறையை கொரோனா விவகாரத்தில்  கைவிட்டனர். இதனிடையே, ஆளுநர், முதலமைச்சர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்