பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாகின்றன - இன்று காலை 9:30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும்

11 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மறுதேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணிக்கு வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாகின்றன - இன்று காலை 9:30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும்
x
பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாகின்றன/ இன்று காலை 9:30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் 11 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மறுதேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணிக்கு வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையதள பக்கத்தில், காலை 9:50 மணி முதல், அந்தந்த பள்ளிகளின் தேர்வு முடிவுகள் அடங்கிய விவரங்களை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என்று தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்