புதுக்கோட்டையில் கொரோனா பாதிப்பு - 1689

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில் கொரோனா பாதிப்பு - 1689
x
புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த எண்ணிக்கையானது, ஆயிரத்து 689 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 931 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில், 21 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். தற்போது 737 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்