"ஜெயலலிதாவின் வீடு அரசுடைமையானது": "சட்ட ரீதியாக மேல்முறையீடு செய்வோம்" - ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா உறுதி

ஜெயலலிதாவின் வேதாநிலைய இல்லத்தை அரசுடைமையாக்கியதை எதிர்த்து, சட்ட ரீதியாக மேல்முறையீடு செய்வோம் என அவரின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.
x
ஜெயலலிதாவின் வேதாநிலைய இல்லத்தை அரசுடைமையாக்கியதை எதிர்த்து, சட்ட ரீதியாக மேல்முறையீடு செய்வோம் என அவரின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார். தந்தி டி.விக்கு தொலைபேசி மூலம் அவர் அளித்த பேட்டியை பார்ப்போம்.

Next Story

மேலும் செய்திகள்