"சோதனையில் நெகட்டிவ் வந்தாலும் சி.டி.ஸ்கேன் எடுக்க வேண்டும்" - தந்தி டிவிக்கு, டாக்டர் ஆனந்தகுமார் சிறப்பு நேர்காணல்

சளி, இருமல் , காய்ச்சல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்று கொரோனா சோதனையில் நெகட்டிவ் என்று வந்தாலும் , சி.டி ஸ்கேன் பரிசோதனை எடுத்து பார்ப்பேதே சரியானதாக இருக்கும் என்று டாக்டர் ஆனந்த குமார் தெரிவித்துள்ளார்.
x
சளி, இருமல் , காய்ச்சல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்று கொரோனா சோதனையில்  நெகட்டிவ்  என்று வந்தாலும் ,  சி டி ஸ்கேன் பரிசோதனை   எடுத்து பார்ப்பேதே சரியானதாக இருக்கும் என்று டாக்டர் ஆனந்த குமார் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்