தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு தூய்மைப் பணி சரியில்லாததே காரணம் - கொங்குநாடு மக்கள் தேசியகட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன்

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு காரணம், தூய்மைப் பணிகள் சரிவர நடைபெறாததே என கொங்குநாடு மக்கள் தேசியகட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு தூய்மைப் பணி சரியில்லாததே காரணம் - கொங்குநாடு மக்கள் தேசியகட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன்
x
தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு காரணம், தூய்மைப் பணிகள் சரிவர நடைபெறாததே என கொங்குநாடு மக்கள் தேசியகட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார். கோவை சிங்காநல்லூர் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவையில் உள்ள ஆலைகளில் அபராதத்துடன் மின் கட்டணம் வசூல் செய்வதை மின்வாரியம் நிறுத்த வேண்டும் என்றார் ஏற்கனவே வசூலித்த தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் அவர்  வலியுறுத்தினார். 


Next Story

மேலும் செய்திகள்