ரூ.38 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை - ஒரு கிராம் தங்கம் ரூ.4,785க்கு விற்பனை

சென்னையில் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் கிராமுக்கு 544 ரூபாய் உயர்ந்து 38 ஆயிரத்து 280க்கு விற்பனையாகிறது.
ரூ.38 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை - ஒரு கிராம் தங்கம் ரூ.4,785க்கு விற்பனை
x
நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 68 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 4 ஆயிரத்து 785 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல் சவரனுக்கு 544 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 38 ஆயிரத்து 280 ரூபாயாக உள்ளது. இதேபோல் வெள்ளியின் விலையும் ஒரு கிலோவுக்கு 5 ஆயிரத்து 600 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 65 ரூபாய் 70 காசுகளுக்கு விற்பனையாகிறது. 


Next Story

மேலும் செய்திகள்