நடிகர் விஷாலின் மேலாளர் கார் கண்ணாடி உடைப்பு - போலீசார் தீவிர விசாரணை

நடிகர் விஷாலின் மேலாளர் ஹரி கிருஷ்ணனின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஷாலின் மேலாளர் கார் கண்ணாடி உடைப்பு - போலீசார் தீவிர விசாரணை
x
நடிகர் விஷாலின் மேலாளர் ஹரி கிருஷ்ணனின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  ரங்கராஜபுரம் பகுதியில் வசித்து வரும் ஹரிகிருஷ்ணன் வீட்டின் முன் காரை நிறுத்தி வைத்திருந்த நிலையில் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. நடிகர் விஷால் அலுவலகத்தில் பணியாற்றிய  ரம்யா என்ற  கணக்காளர் 45 லட்சம் ரூபாய் கையாடல் செய்து விட்டதாக ஹரி கிருஷ்ணன் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டது 
குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்