சென்னையில் 26 காவலர்களுக்கு இன்று கொரோனா உறுதி - சென்னையில் இதுவரை 1155 காவலர்களுக்கு கொரோனா

சென்னையில் வண்ணாரப்பேட்டை குற்றபிரிவு ஆய்வாளர், நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஆய்வாளர் உட்பட 26 காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
சென்னையில் 26 காவலர்களுக்கு இன்று கொரோனா உறுதி - சென்னையில் இதுவரை 1155 காவலர்களுக்கு கொரோனா
x
சென்னையில் வண்ணாரப்பேட்டை குற்றபிரிவு ஆய்வாளர், நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஆய்வாளர் உட்பட 26 காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னை காவல் துறையில் கொரோனா பாதிப்புக்குள்ளான காவலர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 155 ஆக உயர்ந்துள்ளது. இதில் இதுவரை 462 காவலர்கள் குணமடைந்து பணிக்கு திரும்பியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்