சுகாதார ஆய்வாளருக்கு மிரட்டல் விடுத்த காவலர்

கொரோனா பரிசோதனை தொடர்பாக, சுகாதார ஆய்வாளர் ஒருவரை, காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மிரட்டும் வீடியோ பரவி வருகிறது.
சுகாதார ஆய்வாளருக்கு மிரட்டல் விடுத்த காவலர்
x
கொரோனா பரிசோதனை தொடர்பாக, சுகாதார ஆய்வாளர் ஒருவரை, காவல் சிறப்பு உதவி ஆய்வாளர்  மிரட்டும் வீடியோ பரவி வருகிறது. காட்டுமன்னார்கோவில் அருகே வானமாதேவி கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில், சோழதரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வபாண்டியன், தனக்கும் பரிசோதனை செய்யுமாறு கேட்டபோது, சுகாதார ஆய்வாளர் செந்தமிழ்ச்செல்வன் மறுத்ததால், அவரை மிரட்டி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்