சென்னை முழு ஊரடங்கு - தீவிர வாகன சோதனை

சென்னையின் நுழைவு வாயிலான பெருங்களத்தூரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை முழு ஊரடங்கு - தீவிர வாகன சோதனை
x
சென்னையின் நுழைவு வாயிலான பெருங்களத்தூரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
 பெருங்களத்தூர் இரணி அம்மன் கோயில் அருகே ஜிஎஸ்டி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுவரும் போலீசார், 
உரிய அனுமதி இல்லாமல் வரும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள்,  கார்கள் அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்