கடினமான உடற்பயிற்சியை மேற்கொள்ளும் நடிகை ஐஸ்வர்யா மேனன்

தமிழ் படம் 2, நான் சிரித்தால் ஆகிய படங்களில் நடித்த நடிகை ஐஸ்வர்யா மேனன், எடை தூக்கும் பயிற்சியை மேற்கொண்டார்.
கடினமான உடற்பயிற்சியை மேற்கொள்ளும் நடிகை ஐஸ்வர்யா மேனன்
x
தமிழ் படம் 2, நான் சிரித்தால் ஆகிய படங்களில் நடித்த நடிகை ஐஸ்வர்யா மேனன், எடை தூக்கும் பயிற்சியை மேற்கொண்டார். ஊரடங்கால் வீட்டில் உள்ளவர்களும் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்