சென்னையில் 1,116 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு 19,826

சென்னையில் ஒரே நாளில் 1,116 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் 1,116 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு 19,826
x
சென்னையில் ஒரே நாளில் 1,116  பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  இதனால் சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்து 826 என உயர்ந்துள்ளது. 10 ஆயிரத்து 210 பேர் குணமடைந்துள்ளனர். 9 ஆயிரத்து 437 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும் கொரோனாவால்178 பேர் உயிரிழந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்