ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரண பொருட்கள் - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்
திருச்சியில் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆயிரத்தி ஐந்நூறு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினார்.
திருச்சியில் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆயிரத்தி ஐந்நூறு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினார். அதிமுக சார்பில் வழங்கப்பட்ட முக கவசம், சானிடைசர், காய்கறிகள், உள்ளிட்ட பொருட்களை ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் வரிசையாக வந்து வாங்கி சென்றனர்.
Next Story