நீங்கள் தேடியது "vellamandi natarajam"
1 Jun 2020 8:36 AM IST
ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரண பொருட்கள் - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்
திருச்சியில் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆயிரத்தி ஐந்நூறு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினார்.
