மீண்டு எழுந்தது டிக் டாக் செயலி..!!

சர்ச்சையில் சிக்கிய டிக் டாக் செயலி, தற்போது கூகுள் பிளே ஸ்டோர் தர மதிப்பீட்டில் 4 ஸ்டார்களை மீண்டும் பெற்றுள்ளது.
மீண்டு எழுந்தது டிக் டாக் செயலி..!!
x
சர்ச்சையில் சிக்கிய டிக் டாக் செயலி, தற்போது கூகுள் பிளே ஸ்டோர் தர மதிப்பீட்டில் 4 ஸ்டார்களை மீண்டும் பெற்றுள்ளது. தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் டிக்டாக் செயலியை முடக்க வலியுறுத்தி அதன் தர மதிப்பீட்டை இந்தியர்கள் குறைத்து வழங்கினர். இந்நிலையில் தங்களுக்கு அதிக தர மதிப்பீட்டை வழங்கும்படி டிக் டாக் செயலி அதன் பயன்பாட்டாளர்களுக்கு கோரிக்கை விடுத்தது. இதனையடுத்து டிக் டாக் செயலி தரமதிப்பீடு மீண்டும் நான்கு ஸ்டார்களுக்கு மேல் மேல் சென்றது. இதனால் டிக் டாக் எதிர்ப்பாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்