கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டதா? - இந்தியன் கவுன்சில் பார்மெடிகல் ரிசர்ச் குழு ஆய்வு

தமிழகத்தில் உள்ள மக்களுக்கு கொரோனோ வைரஸ் தொற்று எதிர்ப்பு சக்தி எந்த அளவில் உள்ளது என்று இந்தியன் கவுன்சில் பார் மெடிகல் ரீசார்ச் குழுவினர்,ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டதா? - இந்தியன் கவுன்சில் பார்மெடிகல் ரிசர்ச் குழு ஆய்வு
x
தமிழகத்தில் உள்ள மக்களுக்கு கொரோனோ வைரஸ் தொற்று எதிர்ப்பு சக்தி எந்த அளவில் உள்ளது என்று பரிசோதனை செய்ய, இந்தியன் கவுன்சில் பார் மெடிகல் ரீசார்ச் குழுவினர், சென்னை, கோவை, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளை தேர்ந்தெடுத்து, ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தில் அந்தக் குழுவினர், சோதனை செய்தனர். சிறுவர், ஆண், பெண் உள்ளிட்ட 40 நபர்களுக்கு ரத்த பரிசோதனை செய்தனர். இதேபோல் வாணாபுரம் மற்றும் எடைக்கல் ஆகிய பகுதிகளிலும், மருத்துவ பாிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்