நாமக்கல் நகராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு இலவச முட்டை வழங்கல்

நாமக்கல் நகராட்சியில் கொரோனா தடுப்பு பணியில், வேலை செய்யும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் பிற துறைகளை சேர்ந்த ஊழியர்களுக்கு முட்டை இலவசமாக வழங்கப்படுகிறது.
நாமக்கல் நகராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு இலவச முட்டை வழங்கல்
x
நாமக்கல் நகராட்சியில் கொரோனா தடுப்பு பணியில், வேலை செய்யும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் பிற துறைகளை சேர்ந்த ஊழியர்களுக்கு முட்டை இலவசமாக வழங்கப்படுகிறது. ஒரு ஊழியருக்கு தினசரி இரண்டு முட்டைகள் வீதம், ஒரு வாரத்திற்கு தேவையான சுமார் 20 ஆயிரம் முட்டைகளை மார்க்கெட்டிங் சொசைட்டி இலவசமாக வழங்குகிறது. ஒரு மாத காலத்திற்கு தொடர்ச்சியாக முட்டைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்