பேருந்து இயக்கி கொண்டிருந்தபோது வலிப்பு: சாலையில் சென்றவர்கள் மீது மோதி விபத்து - 4 பேர் படுகாயம் - ஆபத்தான நிலையில் சிகிச்சை
பதிவு : மார்ச் 23, 2020, 04:50 PM
ஆரணி அருகே ஓட்டுநருக்கு பேருந்தை இயக்கி கொண்டிருந்தபோது திடீரென வலிப்பு ஏற்பட்டதால், தனியார் பேருந்து தாறுமாறாக ஓடி சாலையில் சென்றவர்கள் மீது மோதியது.
ஆரணி அருகே ஓட்டுநருக்கு பேருந்தை இயக்கி கொண்டிருந்தபோது திடீரென வலிப்பு ஏற்பட்டதால், தனியார் பேருந்து தாறுமாறாக ஓடி சாலையில் சென்றவர்கள் மீது மோதியது. பேர்ணம்பட்டுவில் இருந்து ஆரணி நோக்கி சென்றுகொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், கார்த்தி, வெங்கடேசன், பன்னீர் செல்வம், மோகன் ஆகிய நான்கு பேர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆரணி கிராமிய போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

707 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

354 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

88 views

விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.

50 views

பிற செய்திகள்

இன்குபேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கும் புதிய கருவி - சென்னை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் தயாரிப்பு

கொரோனா வைரஸ் தொற்று உள்ளவரிடம் இருந்து தற்காத்து கொள்ளும் வகையில் அவர்களை இன்குபேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கும் கருவியை சென்னை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

63 views

முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.15 லட்சம் வழங்கிய கல்குவாரிகள், கிரஷர் ஜல்லி உற்பத்தியாளர்கள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, 15 லட்சம் ரூபாய்க்கான வரைவோலையை, நாமக்கல் மாவட்ட கல்குவாரிகள் மற்றும் கிரஷர் ஜல்லி உற்பத்தியாளர்கள் வழங்கினர்.

10 views

போக்குவரத்து காவலர் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்...

சென்னை மயிலாப்பூரில் போக்குவரத்து காவலர் அருண்காந்தி என்பவர் பணியின்போது, நெஞ்சுவலி ஏற்பட்டதால், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார்.

8 views

100 பேருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய இளைஞர்கள், ஊர் மக்களின் மனிதநேயம்...

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலில் 100-க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் மற்றும் விதவை பெண்களுக்கு இளைஞர்கள் மற்றும் ஊர் மக்கள் ஒன்றிணைந்து 500-ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.

13 views

ஈரோடு : தூய்மைப் பணியாளருக்கு பாத பூஜை செய்த பொதுமக்கள்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளருக்கு பொதுமக்கள் பாத பூஜை செய்து மரியாதை செலுத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

15 views

ராணிப்பேட்டை : கொரோனா தொற்று இல்லை என உறுதியானதால் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 17 பேர்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பிய 17 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதியாகியுள்ளது.

98 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.