8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிவித்த விவகாரம் : "அமைச்சர் தேர்வு இல்லை என்கிறார், இயக்குநர் அறிவிக்கிறார்" - அமைச்சர் தங்கம் தென்னரசு

8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இல்லை என்ற பள்ளிக்கல்வி அமைச்சரின் அறிவிப்பை காற்றில் பறக்கவிட்டு விட்டு, இப்படி ஒரு சுற்றறிக்கையை அனுப்பும் தைரியம், அதிகாரிகளுக்கு எப்படி வந்தது என, திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிவித்த விவகாரம் : அமைச்சர் தேர்வு இல்லை என்கிறார், இயக்குநர் அறிவிக்கிறார் - அமைச்சர் தங்கம் தென்னரசு
x
8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இல்லை என்ற பள்ளிக்கல்வி அமைச்சரின் அறிவிப்பை காற்றில் பறக்கவிட்டு விட்டு, இப்படி ஒரு சுற்றறிக்கையை அனுப்பும் தைரியம், அதிகாரிகளுக்கு எப்படி வந்தது என, திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார். கல்வி அமைச்சர்,  பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டிக்கொண்டிருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார். யாரை ஏமாற்ற இந்த நாடகத்தை பள்ளிக்கல்வித்துறை நடத்துகிறது எனவும் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்