டோனியிடம் பாராட்டு வாங்கிய 4 வயது சிறுவன்
பதிவு : ஜனவரி 12, 2020, 11:50 PM
4 வயதில் இளம் கிரிக்கெட் வீரராக தேர்வுசெய்யட்ட சென்னையை சேர்ந்த சிறுவன் சனுஷ் சூர்யதேவ்...
4 வயதில் இளம் கிரிக்கெட் வீரராக தேர்வுசெய்யட்ட சென்னையை சேர்ந்த சிறுவன் சனுஷ் சூர்யதேவ், டெல்லியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரஜிஜூ மற்றும் கிரிக்கெட் வீரர் தோனி ஆகியோரை பெற்றோருடன் சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னை திரும்பிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் விளையாடுவதை விளையாட்டுத்துறை அமைச்சர்  இணையத்தில் பார்த்ததாகவும், வருங்காலத்தில் இந்தியாவிற்காக கிரிக்கெட் விளையாட வேண்டும் என வாழ்த்தியதாகவும் கூறினார். சிறுவனின் தந்தை முருகன் ராஜ் கூறுகையில், சனுஷ் சூர்யதேவ், தனது பிறந்தநாளில் பிறந்துள்ளதால், வருங்காலத்தில் கிரிக்கெட் வீரராக வருவார் என டோனி பாராட்டியதாக தெரிவித்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.