இந்திய நாட்டிய விழா : கிராமிய நடனத்தை ரசித்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழாவை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.
இந்திய நாட்டிய விழா : கிராமிய நடனத்தை ரசித்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
x
மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழாவை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர். ஒரு மாத காலம் நடைபெறும் இந்த விழாவில், தினமும் பல்வேறு மாநில கலைஞர்களின் நாட்டிய நிகழ்ச்சிகள் அரங்கேற உள்ளன. இதனையொட்டி வேலூரில் இருந்து சாப்ளின் கிராமிய கலைக்குழுவினர், கிராமிய பாடல்களுக்கு ஏற்றவாறு ஒயிலாட்டம், மான்கொம்பாட்டம் ஆடி அசத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்