கோலம் வரைந்த அமெரிக்கை நாராயணன்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழக காங்கிரஸ் நிர்வாகி அமெரிக்கை நாராயணன் வீட்டின் முன்பு கோலம் வரையப்பட்டுள்ளது.
x
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழக காங்கிரஸ் நிர்வாகி அமெரிக்கை நாராயணன் வீட்டின் முன்பு கோலம் வரையப்பட்டுள்ளது. "வேண்டாம் சி.ஏ.ஏ" என வரையப்பட்டிருந்த அந்த கோலத்தை, அமெரிக்கை நாராயணன் தன் கைப்பட வரைந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்