வாக்குப்பதிவு நிறுத்தப்பட்ட 30 வாக்குச்சாவடிகளில் 31-ம் தேதிக்குள் மறு வாக்குப் பதிவு

முதல்கட்ட தேர்தலில், வாக்குப்பதிவு நிறுத்தப்பட்ட 30 வாக்குச்சாவடிகளில், 31-ம் தேதிக்குள் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்குப்பதிவு நிறுத்தப்பட்ட 30 வாக்குச்சாவடிகளில் 31-ம் தேதிக்குள் மறு வாக்குப் பதிவு
x
முதல்கட்ட தேர்தலில், வாக்குப்பதிவு நிறுத்தப்பட்ட 30 வாக்குச்சாவடிகளில், 31-ம் தேதிக்குள் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள 30 வாக்குச்சாவடிகளில், வாக்குச்சீட்டுகளில் சின்னங்களை மாற்றி அச்சடித்தல்,வாக்குப்பெட்டிகளை கைப்பற்றுதல் போன்ற காரணங்களால், வாக்குபதிவில் குளறுபடி ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், அந்த வாக்குச்சாவடியில், வரும் 31-ஆம் தேதிக்குள் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்