"வாக்கு விற்பனைக்கு அல்ல" என கூறும் கிராம மக்கள் : வீடுகள் தோறும் துண்டு பிரசுரங்கள்

தேனி மாவட்டம், லட்சுமிபுரம் ஊராட்சியில், தங்கள் வாக்கு விற்பனை அல்ல என வீடுகள் தோறும் கிராம மக்கள், துண்டு பிரசுரங்களை ஒட்டியுள்ளனர்.
வாக்கு விற்பனைக்கு அல்ல என கூறும் கிராம மக்கள் : வீடுகள் தோறும் துண்டு பிரசுரங்கள்
x
தேனி மாவட்டம், லட்சுமிபுரம் ஊராட்சியில், தங்கள் வாக்கு விற்பனை அல்ல என வீடுகள் தோறும் கிராம மக்கள், துண்டு பிரசுரங்களை ஒட்டியுள்ளனர். தேர்தலில் ஓட்டுக்கு  பணம் வழங்குவதை தடுக்கவும், நேர்மையான நல்ல நிர்வாகம் அமைவதற்காகவும்  அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த விழிப்புணர்வில் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்