"விஜய் ரசிகர் மன்றம் சார்பில் ரத்ததான முகாம் - 100-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினர்"

100-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினர்
விஜய் ரசிகர் மன்றம் சார்பில் ரத்ததான முகாம் - 100-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினர்
x
நடிகர் விஜய்யின் 27 ஆம் ஆண்டு திரைப்பயணம் மற்றும் பிகில், ஐம்பதாவது நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, கோவையில், மாவட்ட விஜய் ரசிகர் மன்றம் சார்பில் ரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில்,  நூற்றுக்கும் மேற்பட்டோர் தானாக முன்வந்து ரத்த தானம் வழங்கினர். பின்னர், அங்கு கூடியிருந்த ரசிகர்கள் கேக் வெட்டி, மக்களுக்கு வழங்கினர். 


Next Story

மேலும் செய்திகள்